Kutty Chuvdi
Gadothgajan
Gadothgajan
Couldn't load pickup availability
கடோத்கஜன்.. மகாபாரதத்தின் ஓர் சுவாரஸ்யமான கதாப்பாத்திரம். கடோத்கஜன் ஓர் வளந்தே பிறந்த குழந்தை. அவனது குழந்தைத்தனம் துள்ளிக் குதிப்பதை நாம் கொஞ்சம் எட்டிப் பார்த்தால், நம் குழந்தைகளுக்குச் சொல்ல ஓர் குட்டிக் கதை கிட்டுகிறது. புதிதான ஒரு கோணத்தில் குழந்தைகளைக் கவரும் வண்ணம், கடோத்கஜனை மையப்படுத்தி இக்கதை உருவாகியுள்ளது.மழலைகளுக்கு மிகவும் பிடிக்கும் விதமான வடிவமைப்பில் படக்கதையாக அமைந்துள்ளது." "An interesting character from the Mahabharata. Gadothgajan is a premature baby. If we take a little peek at his childish leaps and bounds, we have a little story to tell our children. This story is based on Gadothgajan to attract children from a new angle. It is a picture story in a format that is very popular with kindergartners.
Type – Paperback
No. of Pages – 20 Pages
Share



