About Us


📄 About Us / எங்களைப் பற்றி

Kutty Chuvdi — A Little Story for Every Little Heart

Welcome to Kutty Chuvdi — your friendly neighbourhood online bookshop for Tamil and English children’s books! We believe that every child deserves to grow up with beautiful stories, lively illustrations, and meaningful values.

As parents ourselves, we created Kutty Chuvdi to share books that nurture imagination, culture, and language from a young age. Whether it’s bedtime stories, moral tales, or early learning picture books — we handpick each title with love for your little readers.

Why ‘Kutty Chuvdi’?

In Tamil, ‘Chuvadi’ means a palm-leaf manuscript or a treasured old book. ‘Kutty Chuvdi’ represents little books for little hearts — passing down the joy of stories from generation to generation.

Thank you for being part of our reading family. Let’s raise readers together!

📚 Browse our collections now and start your reading journey with Kutty Chuvdi!

_______________________________________________________________________

குட்டி சுவடி — ஒவ்வொரு குட்டி மனதுக்கும் ஒரு சிறு கதை

குட்டி சுவடியில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் — தமிழும் ஆங்கிலமும் கலந்து குழந்தைகளுக்கான புத்தகங்கள் கிடைக்கும் உங்கள் இணையக்கடைகள் இங்கு!

ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த கதைகள், வண்ண விளக்கங்கள் மற்றும் நல்லெண்ணங்களை கொண்ட புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பதையே நாங்கள் நம்புகிறோம்.

தாய்மார்களாக, பெற்றோர்களாக நாங்கள் உருவாக்கிய குட்டி சுவடி என்பது, குழந்தைகளின் கற்பனை, பாரம்பரியம், மொழி திறனை சிறு வயதிலேயே வளர்க்கும் விதமாக நூல்கள் வழங்கும் ஓர் இடம்.

‘குட்டி சுவடி’ என்பதற்குப் பொருள் என்ன?

‘சுவடி’ என்பது பழைய ஓலைச்சுவடிகள் அல்லது கையில் பிடித்துக்கொள்ளும் புத்தகங்களை குறிக்கும் தமிழ் சொல்லாகும். ‘குட்டி சுவடி’ என்றால் குட்டி குழந்தைகளின் புத்தகங்கள். இத்தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கதைகளை பரிமாறும் ஒரு அன்பான முயற்சி.

நம்மோடு சேர்ந்து வாசகர்கள் வளர்ப்போம். நன்றி!

📚 இப்போது எங்கள் புத்தகங்களை பார்வையிட்டு, வாசிப்பு பயணத்தைத் தொடங்குங்கள்!