Shipping and Returns

📦 Shipping & Returns / அனுப்புதல் மற்றும் திருப்பிப்பெறல்

Shipping & Returns Policy

At Kutty Chuvdi, we carefully pack and ship every order with love.

Shipping Information:

  • 📦 Orders are processed within 2–3 working days.
  • 📮 We deliver within Malaysia only (for now!).
  • 📦 Shipping fees are calculated at checkout based on weight and location.
  • 📧 You’ll receive a tracking number once your order is shipped.

Returns & Refunds:

As a small business dealing with children’s books, we generally do not accept returns. However, if your order arrives damaged, incomplete, or with the wrong item, please contact us within 3 days of receiving your parcel.

We will arrange a replacement or refund for you promptly.

Thank you for your understanding and support of our small, homegrown bookshop!

_______________________________________________________________________

அனுப்பும் மற்றும் திரும்பப்பெறும் விதிமுறைகள்

குட்டி சுவடியில் ஒவ்வொரு ஆர்டரையும் அன்புடன் பாதுகாப்பாக அனுப்புகிறோம்.

அனுப்புதல் தகவல்:

  • 📦 ஆர்டர்கள் 2–3 வேலை நாட்களில் தயாரிக்கப்படும்.
  • 📮 தற்பொழுது மலேசியா இல் மட்டுமே அனுப்புகிறோம்.
  • 📦 அனுப்பும் கட்டணம் பொருளின் எடையும் இடத்தையும் பொருத்து கணக்கிடப்படும்.
  • 📧 அனுப்பிய பிறகு, ட்ராக்கிங் நம்பரை வழங்குகிறோம்.

திரும்பப்பெறும் மற்றும் பணத்தை மீளளிக்கும் விதிமுறைகள்:

குழந்தைகள் புத்தகங்களைப் பொறுத்தவரை, பொதுவாக திரும்பப்பெறல் இல்லை. ஆனால், நீங்கள் பெற்ற பார்சலில் புத்தகம் சேதமாக இருந்தால், தவறான புத்தகம் வந்தால் அல்லது அடையவில்லை என்றால், 3 நாட்களில் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

உடனடியாக மாற்றம் அல்லது பணம் திருப்பித் தர ஏற்பாடு செய்யப்படும்.

எங்கள் சிறிய தொழில்முனைவுத் முயற்சிக்கு ஆதரவு அளிக்கின்றதற்காக நன்றி!